இளைஞர்கள் மீது வாள்வெட்டு….மூவர் கைது.!

வவுனியா மன்னார் வீதி புதிய கற்பகபுரம் பகுதியில் இளைஞர் குழு ஒன்று வாள் வீச்சில் ஈடுபட்டதுடன் புதிய கற்பகபுரம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவனை முச்சக்கர வண்டியில் கடத்தி சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, நேற்று இரவு 8.30 மணியளவில் புதிய கற்பகபுரம் கிராமத்தினுள் வாள்களுடன் புகுந்த இளைஞர் குழு ஒன்று அங்கிருந்த இளைஞர்கள் மீது கண் மூடிதனமான தாக்குதலை மேற்கொண்டதுடன் வாள் வீச்சிலும் ஈடுபட்டதுடன் நிரோசன் (30) என்ற இளைஞனை (எ.எ.இ … Continue reading இளைஞர்கள் மீது வாள்வெட்டு….மூவர் கைது.!